أسلام عليكم என்னுடைய நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பான سلام என்னைப்பற்றி தெரிந்து கொள்ள ஒன்றுமில்லை நான் இந்தியாவில் தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்து தற்பொழுது மலேசியாவில் இருக்கிறேன் எனது அம்மா இந்த உலகை விட்டு சென்று விட்டார்கள்

 
 
 
Make a Free Website with Yola.